About Us
ஸ்ரீ:
ஸ்ரீமதே ஸடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
விசுவாவசு ௵(2025) ஆவணி ௴ 30ஆம் நாள், அம்ஸவாடி ஸ்ரீரங்கதுரை அய்யங்கார் ஸ்வாமிகளின் 79ஆவது திருநக்ஷத்ர தினத்தன்று, அவருடைய திவ்ய நியனத்தின்படி, "முன்னோர் மொழிந்த முறை" என்கிற பெயரில் வாட்ஸ் ஆப் அலைவரிசை, வேத நெறி, வேத வைபவம், ஆசார அனுஷ்டானங்கள், நமது பண்பாடும் கலாச்சாரம் பற்றி விளக்கும் அலைவரிசையாக தொடங்கப்பட்டது.
அதன் அடுத்த படியாக, வேதமுறைப்படி தீர்வுகள், வைதீகம் (ஹோமம், ஜபம், ஆராதனைகள், மந்திரோபதேசம்), ஜோதிஷ்ய (ஜோதிட) ஆலோசனைகள், வாஸ்து சாஸ்திர வழி காட்டுதல்கள் மற்றும் பித்ரு பரிபாலனம் (ஸ்ரார்த்தம், தர்ப்பணம், பித்ரு தோஷ நிவாரண விஷயங்கள்) போன்றவற்றை செயல்திட்டமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது தான் இந்த "ஸ்ரீபராசர வித்யா பீடம்".
21.01.2026 புதன்கிழமை முதல் வாட்ஸாப்ப் அலைவரிசையாக செயல்படத் தொடங்கிய இந்த அமைப்பு, இணையதளமாக "www.spvpvikas.com" என்கிற இணைய முகவரியுடன், 05.09.2026 பராபவ ௵ ஆவணி ௴ 19நாள், ம்ருகசீருஷ நக்ஷத்திரத்தில் உலகளாவிய சனாதன அபிமானிகளுக்கு சென்று சேரவுள்ளது. தொடர ப்ரார்த்தனை!
மேலும் கைபேசி செயலி (மொபைல் ஆஃப்) அக்டோபர் 3, 2026 அன்று முதல் செயல்பட துவங்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இங்ஙனம்,
அம்ஸவாடி ஸ்ரீயதிராஜஸம்பத்குமார் அய்யங்கார்,
ஸ்தாபகர், ஸ்ரீபராசர வித்யா பீடம்,
கணவாய்ப்பாளையம்.